செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

எந்திரன் மொலி

எந்திரன் மொலி

எந்திரன் மொலி
(Machine Language)

கனினியய்ப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு தொலிலய்ச் செய்ய வேன்டுமானால், முதலில் அந்தத் தொலிலய்ச் செய்வதர்க்குத் தேவய்யான கட்டலய் வரிசய்த் தொகுப்பய் எலுதுதல் வேன்டும். இத்தகய்யக் கட்டலய் வரிசய்த் தொகுப்பய்யும், கனினியால் புரிந்திட இயலும் மொலியில் தான் எலுத வேன்டும். கனினியால் புரிந்திட இயலும் மொலி, '0, 1' ஆல் ஆகிய இரும என்னலால் ஆன 'எந்திரன் மொலி' (Machine Language) ஆகும். கனினியால் புரிந்திட இயலாத உயர்னிலய் மொலியில் 'கட்டலய் வரிசய்த் தொகுப்பய்' எலுதிட்டால், கனினியால் புரிந்திட இயலும் எந்திர மொலியில் 'கட்டலய் வரிசய்த் தொகுப்பய்' மொலிபெயர்ப்புச் செய்தல் வேன்டும்.

கனினியின் னுன்செயலியினால், '0,1' ஆகிய இரும என்னலால் ஆன எந்திர மொலிக் குரியீட்டுக் கட்டலய்னிரலய் மட்டுமே புரிந்து செய்ல்பட இயலும். கனினி மொலியில் '0,1' ஆகிய இரும என்னலால் எலுதப்படும் இத்தகய்யக் கட்டலய் வரிசய்த் தொகுப்புக்கு, 'எந்திர மொலிக் கட்டலய்னிரல் மென்பொருல்' என்ரு பெயர். 'இயக்க அமய்ப்புமுரய் மென்பொருல்' (Operating System Software) என்பது, இத்தகய்ய எந்திர மொலிக் கட்டலய்னிரல் மென்பொருல் ஆகும்.

கனினிக்குக் கொடுக்கப்படும் கட்டலய், தெலிவு கொன்டதாக இருத்தல் வேன்டும். 'சில, பல' போன்ரக் கட்டலய்ச் சொல்லய்க் கொடுத்தல் கூடாது. எத்தனய் என்ரு, 'என்னிக்கய்யில் தான்' தெலிவாகக் குரிப்பிட வேன்டும்.

கனினிக்குக் கொடுக்கப்படும் கட்டலய், ஒன்ரன் பின் ஒன்ரான, வரிசய்ப்படியான, தொடர்ச்சியான செயல்முரய்யய்க் கொன்டதாக இருத்தல் வேன்டும். வரிசய்முரய்ப் பிரலுதுதல் கூடாது.

------------------------------------------------------------------------------------------

[1] எந்திர மொலிக் கட்டலய்னிரல்
(Machine Language Program)
[2 + 3 = 5]

<1> [முதலாம் முகவரியின் உல்லடக்கத் தரவய் (2), திரட்டியில் ஏட்ரு.]
1011 0101 = ஏட்ரு
[LDA = Load the content of 1st Address Location Data with Accumulator]
1011 0101 0001 = ஏட்ரு 2 (முதலாம் முகவரி = 0001)

<2> [இரன்டாம் முகவரியின் உல்லடக்கத் தரவய் (3), திரட்டியில் கூட்டு.]
1011 0110 = கூட்டு
[ADD = Add the content of 2nd Address Location Data with Accumulator]
1011 0110 0010 = கூட்டு 3 (இரன்டாம் முகவரி = 0010)

<3> [மூன்ராம் முகவரியிடத்தில், திரட்டியின் உல்லடக்கத் தரவய்ச் (5) சேமி.]
1011 0111 = சேமி
[STR = Store the content of the Accumulator to 3rd Address Location]
1011 0111 0011 = சேமி 5 (மூன்ராம் முகவரி = 0011)

------------------------------------------------------------------------------------------
திரட்டி என்பது, கனிதத் தருக்கத் தர்க்காலிகச் சேமிப்பகம் (Accumulator) ஆகும்.
------------------------------------------------------------------------------------------

[2] எந்திர மொலிக் குரியீடும்,
பாடவுரு மொலிபெயர்ப்பும்.
(Binary to Text Conversion)

------------------------------------------------------------------------------------------
எந்திர மொலிக் குரியீடு:

001100110010000000101101001000000011001000100000000011010000101000001101000010100011110100100000000011010000101001101111011011100110111001110101
------------------------------------------------------------------------------------------
பாடவுரு மொலிபெயர்ப்பு:

3 - 2

=
onnu (ஒன்னு)
------------------------------------------------------------------------------------------

இங்கு
------------------------------------------------------------------------------------------
3 - 2

=
onnu (ஒன்னு)
------------------------------------------------------------------------------------------
என்ர பாடவுருவில், பார்வய்க்குத் தோன்ரியும், தோன்ராமலும் ஆக, பல வகய்யானக் குரியீடு உன்டு. அவய் வருமாரு:

<01> 3 (என்னலுரு)

<02> (இடய்வெலி)

<03> - (கலித்தல்குரி)

<04> (இடய்வெலி)

<05> 2 (என்னலுரு)

<06> (இடய்வெலி)

<07> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<08> (வரி ஊட்டம்)

<09> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<10> (வரி ஊட்டம்)

<11> = (சமம், னிகர் என்னும் குரி)

<12> (இடம், இடய்வெலி)

<13> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<14> (வரி ஊட்டம்)

<15> = o (ஆங்கில சிரிய எலுத்து)

<16> = n (ஆங்கில சிரிய எலுத்து)

<17> = n (ஆங்கில சிரிய எலுத்து)

<18> = u (ஆங்கில சிரிய எலுத்து)

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

001100110010000000101101001000000011001000100000000011010000101000001101000010100011110100100000000011010000101001101111011011100110111001110101

இங்கு பார்ப்பது
------------------------------------------------------------------------------------------
3 - 2

=
onnu (ஒன்னு)
------------------------------------------------------------------------------------------
என்ர பாடவுருவின், "0, 1" இரும என்னலால் ஆகிய, எட்டுத் துன்மி எந்திர மொலி மொலிபெயர்ப்பு ஆகும். ஆதலால் எந்திரமொலியுரு மொலிபெயர்ப்பய் உனர்ந்திட, அதனய் எட்டு எட்டு துன்மியாகப் பிரித்துப் பொருல் கன்டுனாதல் வேன்டும்.

<01> 00110011 = 51 (செந்தரக்குரியீடு)
= 3 மூன்ரு (என்னலுரு)

<02> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<03> 00101101 = 45 (செந்தரக்குரியீடு)
= - (hyphen, minus sign) சொல் இனய்ப்புக் குரி & கலித்தல் குரி

<04> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<05> 00110010 = 50 (செந்தரக்குரியீடு)
= 2 இரன்டு (என்னலுரு)

<06> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<07> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<08> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<09> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<10> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<11> 00111101 = 61 (செந்தரக்குரியீடு)
= (equals sign) சமம், னிகர் என்னும் குரி

<12> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<13> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<14> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<15> 01101111 = 111 (செந்தரக்குரியீடு)
= o (ஆங்கில சிரிய எலுத்து)

<16> 01101110 = 110 (செந்தரக்குரியீடு)
= n (ஆங்கில சிரிய எலுத்து)

<17> 01101110 = 110 (செந்தரக்குரியீடு)
= n (ஆங்கில சிரிய எலுத்து)

<18> 01110101 = 117 (செந்தரக்குரியீடு)
= u (ஆங்கில சிரிய எலுத்து)

------------------------------------------------------------------------------------------

மேலும் ஒரு எடுத்துக்காட்டு:
எந்திர மொலிக் குரியீடும், பாடவுரு மொலிபெயர்ப்பும்.
(Binary to Text Conversion)
------------------------------------------------------------------------------------------
எந்திர மொலிக் குரியீடு:

010001000101010001010000001000000101000001100001011000110110101101100001011001110110010101110011001000000110000101110010011001010010000000001101000010100000110100001010001100010010111000100000010000110110111101110010011001010110110001000100010100100100000101010111001011000010000000001101000010100011001000101110001000000101000001101000011011110111010001101111011100110110100001101111011100000010110000100000000011010000101000110011001011100010000001010000011000010110011101100101010011010110000101101011011001010111001000101110
------------------------------------------------------------------------------------------
பாடவுரு மொலிபெயர்ப்பு:

DTP Packages are

1. CorelDRAW,
2. Photoshop,
3. PageMaker.

------------------------------------------------------------------------------------------

இங்கு
------------------------------------------------------------------------------------------
DTP Packages are

1. CorelDRAW,
2. Photoshop,
3. PageMaker.
------------------------------------------------------------------------------------------
என்ர பாடவுருவில், பார்வய்க்குத் தோன்ரியும், தோன்ராமலும் ஆக, பல வகய்யானக் குரியீடு உன்டு. அவய் வருமாரு:

<01> D (ஆங்கில தலய்ப்பெலுத்து)

<02> T (தலய்ப்பெலுத்து)

<03> P (தலய்ப்பெலுத்து)

<04> (இடய்வெலி)

<05> P (தலய்ப்பெலுத்து)

<06> a (சிரிய எலுத்து)

<07> c (சிரிய எலுத்து)

<08> k (சிரிய எலுத்து)

<09> a (சிரிய எலுத்து)

<10> g (சிரிய எலுத்து)

<11> e (சிரிய எலுத்து)

<12> s (சிரிய எலுத்து)

<13> (இடய்வெலி)

<14> a (சிரிய எலுத்து)

<15> r (சிரிய எலுத்து)

<16> e (சிரிய எலுத்து)

<17> (இடய்வெலி)

<18> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<19> (வரி ஊட்டம்)

<20> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<21> (வரி ஊட்டம்)

<22> 1 ஒன்ரு (என்னலுரு)

<23> (முலு னிருத்தப் புல்லி)

<24> (இடய்வெலி)

<25> C (தலய்ப்பெலுத்து)

<26> o (சிரிய எலுத்து)

<27> r (சிரிய எலுத்து)

<28> e (சிரிய எலுத்து)

<29> l (சிரிய எலுத்து)

<30> D (தலய்ப்பெலுத்து)

<31> R (தலய்ப்பெலுத்து)

<32> A (தலய்ப்பெலுத்து)

<33> W (தலய்ப்பெலுத்து)

<34> , (comma) கால் புல்லி

<35> (இடய்வெலி)

<36> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<37> (வரி ஊட்டம்)

<38> 2 இரன்டு (என்னலுரு)

<39> . (full stop) முலு னிருத்தப் புல்லி

<40> (இடய்வெலி)

<41> P (தலய்ப்பெலுத்து)

<42> h (சிரிய எலுத்து)

<43> o (சிரிய எலுத்து)

<44> t (சிரிய எலுத்து)

<45> o (சிரிய எலுத்து)

<46> s (சிரிய எலுத்து)

<47> h (சிரிய எலுத்து)

<48> o (சிரிய எலுத்து)

<49> p (சிரிய எலுத்து)

<50> , (comma) கால் புல்லி

<51> (இடய்வெலி)

<52> (கொன்டுசெல்லித் திரும்பல்)

<53> (வரி ஊட்டம்)

<54> 3 மூன்ரு (என்னலுரு)

<55> (முலு னிருத்தப் புல்லி)

<56> (இடய்வெலி)

<57> P (தலய்ப்பெலுத்து)

<58> a (சிரிய எலுத்து)

<59> g (சிரிய எலுத்து)

<60> e (சிரிய எலுத்து)

<61> M (தலய்ப்பெலுத்து)

<62> a (சிரிய எலுத்து)

<63> k (சிரிய எலுத்து)

<64> e (சிரிய எலுத்து)

<65> r (சிரிய எலுத்து)

<66> (முலு னிருத்தப் புல்லி)

------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

010001000101010001010000001000000101000001100001011000110110101101100001011001110110010101110011001000000110000101110010011001010010000000001101000010100000110100001010001100010010111000100000010000110110111101110010011001010110110001000100010100100100000101010111001011000010000000001101000010100011001000101110001000000101000001101000011011110111010001101111011100110110100001101111011100000010110000100000000011010000101000110011001011100010000001010000011000010110011101100101010011010110000101101011011001010111001000101110

இங்கு பார்ப்பது
------------------------------------------------------------------------------------------
DTP Packages are

1. CorelDRAW,
2. Photoshop,
3. PageMaker.
------------------------------------------------------------------------------------------
என்ர பாடவுருவின், "0, 1" இரும என்னலால் ஆகிய, எட்டுத் துன்மி எந்திர மொலி மொலிபெயர்ப்பு ஆகும். ஆதலால் எந்திரமொலியுரு மொலிபெயர்ப்பய் உனர்ந்திட, அதனய் எட்டு எட்டு துன்மியாகப் பிரித்துப் பொருல் கன்டுனாதல் வேன்டும்.

<01> 01000100 = 68 (செந்தரக்குரியீடு)
= D (ஆங்கில தலய்ப்பெலுத்து)

<02> 01010100 = 84 (செந்தரக்குரியீடு)
= T (தலய்ப்பெலுத்து)

<03> 01010000 = 80 (செந்தரக்குரியீடு)
= P (தலய்ப்பெலுத்து)

<04> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<05> 01010000 = 80 (செந்தரக்குரியீடு)
= P (தலய்ப்பெலுத்து)

<06> 01100001 = 97 (செந்தரக்குரியீடு)
= a (சிரிய எலுத்து)

<07> 01100011 = 99 (செந்தரக்குரியீடு)
= c (சிரிய எலுத்து)

<08> 01101011 = 107 (செந்தரக்குரியீடு)
= k (சிரிய எலுத்து)

<09> 01100001 = 97 (செந்தரக்குரியீடு)
= a (சிரிய எலுத்து)

<10> 01100111 = 103 (செந்தரக்குரியீடு)
= g (சிரிய எலுத்து)

<11> 01100101 = 101 (செந்தரக்குரியீடு)
= e (சிரிய எலுத்து)

<12> 01110011 = 115 (செந்தரக்குரியீடு)
= s (சிரிய எலுத்து)

<13> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<14> 01100001 = 97 (செந்தரக்குரியீடு)
= a (சிரிய எலுத்து)

<15> 01110010 = 114 (செந்தரக்குரியீடு)
= r (சிரிய எலுத்து)

<16> 01100101 = 101 (செந்தரக்குரியீடு)
= e (சிரிய எலுத்து)

<17> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<18> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<19> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<20> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<21> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<22> 00110001 = 49 (செந்தரக்குரியீடு)
= 1 ஒன்ரு (என்னலுரு)

<23> 00101110 = 46 (செந்தரக்குரியீடு)
= . (full stop) முலு னிருத்தப் புல்லி

<24> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<25> 01000011 = 67 (செந்தரக்குரியீடு)
= C (தலய்ப்பெலுத்து)

<26> 01101111 = 111 (செந்தரக்குரியீடு)
= o (சிரிய எலுத்து)

<27> 01110010 = 114 (செந்தரக்குரியீடு)
= r (சிரிய எலுத்து)

<28> 01100101 = 101 (செந்தரக்குரியீடு)
= e (சிரிய எலுத்து)

<29> 01101100 = 108 (செந்தரக்குரியீடு)
= l (சிரிய எலுத்து)

<30> 01000100 = 68 (செந்தரக்குரியீடு)
= D (தலய்ப்பெலுத்து)

<31> 01010010 = 82 (செந்தரக்குரியீடு)
= R (தலய்ப்பெலுத்து)

<32> 01000001 = 65 (செந்தரக்குரியீடு)
= A (தலய்ப்பெலுத்து)

<33> 01010111 = 87 (செந்தரக்குரியீடு)
= W (தலய்ப்பெலுத்து)

<34> 00101100 = 44 (செந்தரக்குரியீடு)
= , (comma) கால் புல்லி

<35> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<36> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<37> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<38> 00110010 = 50 (செந்தரக்குரியீடு)
= 2 இரன்டு (என்னலுரு)

<39> 00101110 = 46 (செந்தரக்குரியீடு)
= . (full stop) முலு னிருத்தப் புல்லி

<40> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<41> 01010000 = 80 (செந்தரக்குரியீடு)
= P (தலய்ப்பெலுத்து)

<42> 01101000 = 104 (செந்தரக்குரியீடு)
= h (சிரிய எலுத்து)

<43> 01101111 = 111 (செந்தரக்குரியீடு)
= o (சிரிய எலுத்து)

<44> 01110100 = 116 (செந்தரக்குரியீடு)
= t (சிரிய எலுத்து)

<45> 01101111 = 111 (செந்தரக்குரியீடு)
= o (சிரிய எலுத்து)

<46> 01110011 = 115 (செந்தரக்குரியீடு)
= s (சிரிய எலுத்து)

<47> 01101000 = 104 (செந்தரக்குரியீடு)
= h (சிரிய எலுத்து)

<48> 01101111 = 111 (செந்தரக்குரியீடு)
= o (சிரிய எலுத்து)

<49> 01110000 = 112 (செந்தரக்குரியீடு)
= p (சிரிய எலுத்து)

<50> 00101100 = 44 (செந்தரக்குரியீடு)
= , (comma) கால் புல்லி

<51> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<52> 00001101 = 13 (செந்தரக்குரியீடு)
= CR (carriage return) கொன்டுசெல்லித் திரும்பல்,

<53> 00001010 = 10 (செந்தரக்குரியீடு)
= LF (line feed) வரி ஊட்டம்,

<54> 00110011 = 51 (செந்தரக்குரியீடு)
= 3 மூன்ரு (என்னலுரு)

<55> 00101110 = 46 (செந்தரக்குரியீடு)
= . (full stop) முலு னிருத்தப் புல்லி

<56> 00100000 = 32 (செந்தரக்குரியீடு)
= SP (space) வெலி (இடம், இடய்வெலி).

<57> 01010000 = 80 (செந்தரக்குரியீடு)
= P (தலய்ப்பெலுத்து)

<58> 01100001 = 97 (செந்தரக்குரியீடு)
= a (சிரிய எலுத்து)

<59> 01100111 = 103 (செந்தரக்குரியீடு)
= g (சிரிய எலுத்து)

<60> 01100101 = 101 (செந்தரக்குரியீடு)
= e (சிரிய எலுத்து)

<61> 01001101 = 77 (செந்தரக்குரியீடு)
= M (தலய்ப்பெலுத்து)

<62> 01100001 = 97 (செந்தரக்குரியீடு)
= a (சிரிய எலுத்து)

<63> 01101011 = 107 (செந்தரக்குரியீடு)
= k (சிரிய எலுத்து)

<64> 01100101 = 101 (செந்தரக்குரியீடு)
= e (சிரிய எலுத்து)

<65> 01110010 = 114 (செந்தரக்குரியீடு)
= r (சிரிய எலுத்து)

<66> 00101110 = 46 (செந்தரக்குரியீடு)
= . (full stop) முலு னிருத்தப் புல்லி

------------------------------------------------------------------------------------------

[3] எந்திர மொலியும்,
செயல்படுத்தத்தகு கோப்பும்.

'0, 1' என்ர இரும என்னலய்க் கொன்டு, எந்திர மொலியில் எலுதப்படும் கட்டலய்னிரலாக்கக் கோப்பின் னீட்சிப் பெயர் '.செய்படுடு' (செயல்படுத்தத்தகு கோப்பு / EXE = Executable file/ Program file) என்ரு இருக்கும்.

அதாவது ஒரு கோப்பின் னீட்சிப் பெயராக '.செய்படுடு' (செயல்படுத்தத்தகு கோப்பு / EXE = Executable file/ Program file) என்ரு வந்திட்டால், அந்தக் கோப்பு '0, 1' என்ர இரும என்னலய்க் கொன்டு எந்திர மொலியில் எலுதப்பட்டக் கட்டலய்னிரலாக்கக் கோப்பு ஆகும்.

உயர்னிலய் மொலியில் உல்ல ஒரு கோப்பினய், எந்திர மொலியில் மொலிபெயர்ப்பு செய்திட்டால், கோப்பின் னீட்சிப் பெயர், '.செய்படுடு' (செயல்படுத்தத்தகு கோப்பு / EXE = Executable file/ Program file) என்ரு மாரலாகும். எடுத்துக்காட்டாக 'பாசு' (.PAS) என்ர னீட்சிப் பெயரய்க் கொன்ட 'பாசுக்ககல்' (PASCAL) உயர்னிலய் மொலிக் கோப்பினய் எந்திர மொலியில் மொலிபெயர்த்திட்டால், கோப்பின் னீட்சிப் பெயர் '.செய்படுடு' (செயல்படுத்தத்தகு கோப்பு / EXE = Executable file/ Program file) என்ரு மாரிவிடும்.

------------------------------------------------------------------------------------------

[4] கீல்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலி/ சில்லு மொலி (low-level programming language/ assembly language)

'0, 1' என்ர இரும என்னலய்க் கொன்டு, எந்திர மொலியில் கட்டலய்னிரல் எலுதுவது கடினம் என்பதால், அதர்க்கு மாட்ராக 'கட்டலய்ச் சொல்லுருக்குரி' (Pseudo Code) கொன்டு கட்டலய்னிரல் எலுதும் முரய் தோன்ரலானது. இந்தப் புதிய முரய்க்கு 'கீல்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலி/ சில்லு மொலி' (low-level programming language/ assembly language) என்ரு பெயர்.

சில எடுத்துக்காட்டு:
['கட்டலய்ச் சொல்லுருக்குரி' (Pseudo Code)]

------------------------------------------------------------------------------------------

ஏட்ரு (LDA = Load Accumulator)

கூட்டு (ADD)

கலி (SUB)

வகு (DIV)

பெருக்கு (MUL)

சேமி (STR = Store)

னிருத்து (HLT = Halt)

------------------------------------------------------------------------------------------

[5] சில்லு மொலிக் கட்டலய்னிரல்
(Assembly Language Program)
[2 + 3 = 5]

<1> [முதலாம் முகவரியின் உல்லடக்கத் தரவய் (2), திரட்டியில் ஏட்ரு.]
LDA = ஏட்ரு
[LDA = Load the content of 1st Address Location Data with Accumulator]
LDA 0001 = ஏட்ரு 2 (முதலாம் முகவரி = 0001)

<2> [இரன்டாம் முகவரியின் உல்லடக்கத் தரவய் (3), திரட்டியில் கூட்டு.]
ADD = கூட்டு
[ADD = Add the content of 2nd Address Location Data with Accumulator]
ADD 0010 = கூட்டு 3 (இரன்டாம் முகவரி = 0010)

<3> [மூன்ராம் முகவரியிடத்தில், திரட்டியின் உல்லடக்கத் தரவய்ச் (5) சேமி.]
STR = சேமி
[STR = Store the content of the Accumulator to 3rd Address Location]
STR 0011 = சேமி 5 (மூன்ராம் முகவரி = 0011)

------------------------------------------------------------------------------------------
திரட்டி என்பது, கனிதத் தருக்கத் தர்க்காலிகச் சேமிப்பகம் (Accumulator) ஆகும்.
------------------------------------------------------------------------------------------

[6] 'சில்லு மொலியும்

(low-level programming language/ assembly language),
சில்லு மொலிபெயர்ப்பியும். (Assembler)'

கனினியின் னுன்செயலியினால், '0,1' ஆகிய இரும என்னலால் ஆன எந்திர மொலிக் கட்டலய்னிரலய் மட்டுமே புரிந்து செய்ல்பட இயலும்.

எனவே 'கீல்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியினால்/ சில்லு மொலியினால்' (low-level programming language/ assembly language) எலுதப்படும் கட்டலய் வரிசய்த் தொகுப்பய், எந்திர மொலிக்கு மொலிபெயர்ப்பு செய்திடல் வேன்டும்.

இவ்வாரு 'சில்லு மொலியய்', 'எந்திர மொலிக்கு' மொலிபெயர்ப்பு செய்யும் கட்;டலய்னிரலுக்கு 'சில்லு மொலிபெயர்ப்பி/ ஒன்ரினய்ப்பி (Assembler)' என்ரு பெயா.

------------------------------------------------------------------------------------------

[7] உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலி

(high-level programming language)

'0, 1' என்ர இரும என்னலய்க் கொன்டு, எந்திர மொலியில் கட்டலய்னிரல் எலுதுவது கடினம் என்பதால், அதர்க்கு மாட்ராக 'கட்டலய்ச் சொல்லுருக்குரி' (Pseudo Code) கொன்டு கட்டலய்னிரல் எலுதும் 'கீல்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலி/ சில்லு மொலி' (low-level programming language/ assembly language) தோன்ரலானது.

அடுத்து 'கீல்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியில்/ சில்லு மொலியில்' (low-level programming language/ assembly language) கட்டலய்னிரல் எலுதுவதும் வசதிக் குரய்வு என்பதால், 'உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலி' (high-level programming language) தோன்ரலானது.

சில எடுத்துக்காட்டு:

1. வாய்ப்பாட்டு மொலி (போர்ட்ரான் / FORTRAN = Formula Translator)

2. அடிப்படய் மொலி (பேசிக் / தொடக்கனிலய்ப் பலனோக்கு அடய்யால விதிமுரய்க் குரியீட்டு அடிப்படய் மொலி / BASIC = Beginner's All-purpose Symbolic Instruction Code)

3. பாசுக்ககல் மொலி (PASCAL)

4. சி மொலி (C)

5. சி++ மொலி (C++)

6. சாவா மொலி (JAVA)

------------------------------------------------------------------------------------------

[8] அடிப்படய் மொலிக் கட்டலய்னிரல்
(Basic Language Program)
[2 + 3 = 5]

10 LET A = 2 (கட்டலய்ச்சொல்தொடர் / statement = கூட்ரு)

20 LET B = 3 (கட்டலய்ச்சொல்தொடர் / statement = கூட்ரு)

30 LET C = A + B (கட்டலய்ச்சொல்தொடர் / statement = கூட்ரு)

40 PRINT C (கட்டலய்ச்சொல்தொடர் / statement = கூட்ரு)

50 END (கட்டலய்ச்சொல்தொடர் / statement = கூட்ரு)

------------------------------------------------------------------------------------------

[9] உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியும் (high-level programming language),

னிரல் மொலிபெயர்ப்பியும் (Compiler).

கனினியின் னுன்செயலியினால், '0,1' ஆகிய இரும என்னலால் ஆன எந்திர மொலிக் கட்டலய்னிரலய் மட்டுமே புரிந்து செய்ல்பட இயலும்.

எனவே 'உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியினால்' (High-level programming language) எலுதப்படும் கட்டலய் வரிசய்த் தொகுப்பய், எந்திர மொலிக்கு மொலிபெயர்ப்பு செய்திடல் வேன்டும்.

இவ்வாரு 'உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியய்' எந்திர மொலிக்கு, 'முலுமய்யும் மொத்தமாக' மொலிபெயர்ப்பு செய்யும் கட்;டலய்னிரலுக்கு, 'னிரல் மொலிபெயர்ப்பி' (Compiler)' என்ரு பெயா.

------------------------------------------------------------------------------------------

[10] உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியும் (high-level programming language),

வரி மொலிபெயர்ப்பியும் (Interpreter).

கனினியின் னுன்செயலியினால், '0,1' ஆகிய இரும என்னலால் ஆன எந்திர மொலிக் கட்டலய்னிரலய் மட்டுமே புரிந்து செய்ல்பட இயலும்.

எனவே 'உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியினால்' (High-level programming language) எலுதப்படும் கட்டலய் வரிசய்த் தொகுப்பய், எந்திர மொலிக்கு மொலிபெயர்ப்பு செய்திடல் வேன்டும்.

இவ்வாரு 'உயர்னிலய்க் கட்டலய்னிரலாக்க மொலியய்', எந்திர மொலிக்கு, 'முலுமய்யும் மொத்தமாக' மொலிபெயர்ப்பு செய்திடாமல், 'ஒவ்வொரு வரிவரியாக' மொலிபெயர்ப்பு செய்யும் கட்;டலய்னிரலுக்கு, 'வரி மொலிபெயர்ப்பி' (Interpreter)' என்ரு பெயா.

இந்த முரய்யில் ஒரு வரியய் மொலிபெயர்த்து அதய்ச் செயல்படுத்திய பின்னர் அடுத்த வரியய் மொலிபெயர்ப்பதால், இந்த 'வரி மொலிபெயர்ப்பி முரய்' வேகம் குரய்வானது ஆகும்.

------------------------------------------------------------------------------------------